நாராயண் சங்கர் 
காமிரா கண்கள்

நாராயண் சங்கர்

Staff Writer

பாண்டிச்சேரியில் திருபுவனை கிராமத்தில் சுருள்பாசி விவசாயம் செய்யும் நாராயண் சங்கர் கடந்த இருபது ஆண்டுகளாக புகைப்படங்கள் எடுக்கிறார். இவர் எடுத்திருக்கும் புதுச்சேரியை வித்தியாசமான கோணத்தில் காண்பிக்கும் படங்கள் மிக அழகானவை. கடந்த 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி காந்தி சிலையை 365 நாட்கள் தொடர்ந்து புகைப்படம் எடுக்கும் சவாலான முயற்சியைச் செய்து காட்டியவர் இவர். இப்போது நடன மேடைகளில் கலைஞர்கள் காண்பிக்கும் உணர்வுகளைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். இவரது இன்னொரு முயற்சி ஆயிரம் புன்னகைகளைப் பதிவு செய்வது. இதுவரை 800 புன்னகைகளைப் பதிவு செய்திருக்கிறார்.

செப்டெம்பர், 2018.